செவ்வாய்க்கிழமை, மார்ச் 19, 2019
   
Text Size

பாராளுமன்ற குழப்ப நிலை - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

5162b2657c42a059517fc9f1c4650641 XL

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 பிழையான முறையில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தால், அந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தாம் காப்பாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்று ஹொரவ்வப்பொத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பலமண்டலய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...26048
மொத்த பார்வைகள்...2258489

Currently are 90 guests online


Kinniya.NET