வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019
   
Text Size

சிறப்புக்கட்டுரை

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.?

 

hijab-islamophobia

வை எல் எஸ் ஹமீட்

குறித்த பிரச்சினையின் ஆழ, அகலத்தை அளவிட 20 கேள்விகளை அடையாளம் கண்டோம். அவற்றிற்குரிய விடையை ஆராய்வோம்.

(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா?

———————————————

 

இன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்!

political science-735x400[1]

அரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு முறைகள், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு முறைகள் போன்றவை பற்றிய அறிவை பெறுவதே அரசியல் கல்வி எனலாம். இன்றைய தலைமுறையினர் நவீன உலகின் விஞ்ஞான வளர்ச்சி, பாரிய தொழில்நுட்ப புரட்சி, உலகமயமாக்கல் போன்றவற்றை எதிர் கொண்டு வருகின்றனர். இவ்வாறு எதிர்கொள்ளும் தலைமுறை "நாட்டின் பிரஜைகள்" என்ற கட்டத்தில் இருந்து "சர்வதேச பிரஜைகள்" என்ற கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றனர். இதனடிப்படையில் ஒவ்வொருவரும் சிறந்த பிரஜைகளாக திகழ்வதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் அரசியல் கல்வியறிவு என்பது இன்றியமையாதொன்று என்றால் அது மிகையாகாது.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்

a74b07a77f7789d735b1aa45b509057f XL[1]

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்து அதனை சட்ட ரீதியில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தினால் கடைபிடிக்கப்படும் விதி முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் .

 

கிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்

 

 

MajeedMP

31 வருடங்கள கடந்து (13.11.2018) இன்று அரசியலிலும் இலக்கியத்திலும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் பேசப்படும் மாமனிதராக வாழ்கின்றார்

கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது மட்டுமல்ல தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விடிவுக்கும் காலூன்றிய மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற நாட்டுப்பற்றுமிக்க தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அவர் எம்மைவிட்டுப் பிரிந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் அப்துல் மஜீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூறுகின்றோம்.

 

பிரமரை நீக்கியது சட்டப்படியானதா?

image 1540575648-de47e919e1[1]

19வது திருத்தத்திற்குமுன் பிரதமரை ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்குவதற்கு அதிகாரம் இருந்தது. [47(a)]

19வது திருத்தத்தில் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமர் பதவியிழக்கின்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்படுதல் என்கின்ற ஒன்று இல்லாமலாக்கப்பட்டு விட்டது. எனவே, பாராளுமன்றத்தின் எண்ணம் பிரதமரை நீக்கக்கூடாதென்பதாகும்; என்று சிலர் வாதாடுகின்றனர்.

 

பக்கம் 1 - மொத்தம் 30 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...39915
மொத்த பார்வைகள்...2318474

Currently are 125 guests online


Kinniya.NET