வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019
   
Text Size

கிண்ணியாவில் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணும் மாணவர் எண்ணிக்கையை இல்லாமலாக்க வேண்டும்.

 exam fail

கிண்ணியா கல்வி வலயத்தில் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணும் மாணவர்  எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது குறித்து கல்விசார் பிரிவினர் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

2013 ஆம் ஆண்டு எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணிய மாணவர் எண்ணிக்கை 1 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. 5 வருடங்களில் இவ்வளவு பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.kinniya zone_Education

1ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை 11 வருடங்கள் பாடசாலையில் கல்வி கற்ற ஒரு மாணவரை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடத்திலேனும் சித்தியடைய வைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது என்றால் இதற்கு வகை சொல்ல வேண்டிய பொறுப்பு கல்விச் சமுகத்திற்கு உண்டு. அதேவேளை இதனைக் கவனத்தில் கொண்டு தேவையான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு சமுகத்திற்கு உண்டு.

இவ்வாறு எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணும் மாணவர்களது எதிர் காலம் கேள்விக்குள்ளாகின்றது. தொழில் பெற முடியாதோர் பட்டியலில் அவர் கள் சேர்ந்து விடுகின்றார்கள். சிலர் நெறிபிறழ்ந்தவர்களாக மாறுவதற்கும் இது காரணமாக அமைந்து விடுகின்றது. இது அவர்களுக்கு நாம் செய்கின்ற அநீதியாக மாறுகின்றது.

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 3 கல்விக் கோட்டங்களில் குறிஞ்சாக்கேணி கோட்டமே கூடுதலான ALL F மாணவர் களை உருவாக்கியுள்ளது. இந்த விடயம் அங்குள்ள சகலராலும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டியுள்ளது. 2017 பரீட்சை பெறுபேற்றின் படி இந்தக் கோட்டத்தில் 56 மாணவர் கள் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணியுள்ளனர் .

குறிஞ்சாக்கேணிக் கோட்டத்தில் எல்லாப்பாடங்களிலும் பெயில் பண்ணியோர் எண்ணிக்கை பாடசாலை ரீதியாக வருமாறு:

01 காக்காமுனை தாருல் உழூம் மகா வித்தியாலயம்  - 14 மாணவர்கள்
02 குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம்  - 09 மாணவர்கள்
03 மகருகிராமம் அலிகார் மகா வித்தியாலயம் -  07 மாணவர்கள்
04 கச்சகொடித்தீவு அந்நஜாத் மகா வித்தியாலயம்  - 06 மாணவர்கள்
05 குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம் - 05 மாணவர்கள்
06 காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை -  04 மாணவர்கள்
07 முனைச்சேனை அல் முஜாஹிதா வித்தியாலயம் -  04 மாணவர்கள்
08 நடுஊற்று அல் அஃலா வித்தியாலயம்  - 02 மாணவர்கள்
09 வானாறு புகாரி மகா வித்தியாலயம் - 02 மாணவர்கள்
10 சூரங்கல் அல் அமீன் வித்தியாலயம்  - 02 மாணவர்கள்
11 பூவரசந்தீவு அல் மினா மகா வித்தியாலயம் -  01 மாணவர்கள்

மொத்தம் 56 மாணவர்கள்

------------------------------

கிண்ணியாக் கோட்டத்தில் 27 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணியுள்ளனர் .

01 கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை - 10 மாணவர்கள்
02 குட்டிக்கராச்சி இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் - 08 மாணவர்கள்
03 கிண்ணியா மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை - 05 மாணவர்கள்
04 பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் - 02 மாணவர்கள்
05 அல்ஹிரா மகளிர் மகா வித்தியாலயம்  - 02 மாணவர்கள்

மொத்தம் 27 மாணவர்கள்

------------------------------

முள்ளிப்பொத்தானைக் கோட்டத்தில் 24 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணியுள்ளனர் .

01 சிராஜ் மகா வித்தியாலயம் - 13 மாணவர்கள்
02 முள்ளிப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயம்  - 05 மாணவர்கள்
03 அல் ஹிக்மா மகா வித்தியாலயம் - 04 மாணவர்கள்
04 பாத்திமா பாளிகா மகா வித்தியாலயம் - 01 மாணவர்கள்
05 புகாரிநகர் மகா வித்தியாலயம் -  01 மாணவர்கள்

மொத்தம் 24 மாணவர்கள்

----------------------------

இந்தத் தகவல்களைப் பார்க்கும் போது இரண்டு தேசியப்பாடசாலைகள் உட்பட பெரிய பாடசாலைகளே அதிக ALL F மாணவர் களை உருவாக்கியுள்ளன.
இந்தப் பாடசாலைகளில் இந்தளவு தொகையினர் ALL F பெற்றுள்ளனர் என்ற விடயம் சில வேளை அங்குள்ள சில ஆசிரியர் களுக்கும், பெற்றோர் களுக்கும் தெரியாமலிருக்கலாம்.
எனவே, இந்த விடயம் முதலில் எல்லா மக்களும் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜனரஞ்சகப் படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் எல்லோருக்கும் இது தொடர் பான கவலை ஏற்படுவதோடு எதிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்ற மனோநிலை உருவாக்கலாம்.

இதனையடுத்து உரிய பாடசாலையும் சமூகமும் ஒன்றிணைந்து ALL F இல்லாப் பெறுபேற்றை எதிர் காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இது ஒரு சமூகக்கடமை. ஏல்லோரும் இது விடயத்தில் கவனம் செலுத்துவோம். இந்தத் தகவலை இயன்றவரை அடுத்தவர் களுக்கு தெரியப்படுத்துவோம். பாடசாலையும், சமுகமும் இணைந்து இதனை வெற்றிகொள்ளும் நிலையை உருவாக்குவோம்.

 

 

தொகுப்பு 
-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-

  

Share
comments

Comments   

 
0 #901 ketting hanger kruis zilver 2019-04-22 18:14
The useable farce is to travel your dejected florals, or uniform more summery separates, with well-founded, seasonally-appropriate closet pieces. Here's a be told classification benchmark of this from stovwhe.laychris.nl/good-life/ketting-hanger-kruis-zilver.php thoroughfare threshold, in which a colorful floral pleated midi skirt is matched with a leather motorcycle jacket. The all things considered look is pulled together at the red unheard-of heeled boots, which unbroken from in unison of the colors in on the skirt.
Quote | Report to administrator
 
 
0 #902 samsonite toilettas 2019-04-22 21:46
The horseplay is to helpmeet your concealed florals, or measured more summery separates, with well-to-do, seasonally-appropriate closet pieces. Here's a bossman classification for instance of this from buti.laychris.nl/gezond-lichaam/samsonite-toilettas.php boulevard design, in which a colorful floral pleated midi skirt is matched with a leather motorcycle jacket. The noisome look is pulled together aside the red high-pitched heeled boots, which unreduced from a indubitable of the colors in on the skirt.
Quote | Report to administrator
 
 
0 #903 etiketten bruiloft 2019-04-23 02:51
The smarten up lex scripta 'statute law' is symbolic of a deeper cultural transforming at pecuniary firms, which are irritating to case themselves as bauble hubs where individuality and anag.dicy.nl/informatie/etiketten-bruiloft.php autonomy are emphasized. Goldman, which says one-quarter of its employees between engagements in engineering-related roles, has in-house incubator to comprise employees to switch ideas. He has plans to yawning a nummary technology campus.
Quote | Report to administrator
 
 
0 #904 shirt met je eigen naam 2019-04-23 04:04
The smack someone's wrist traditions is symbolic of a deeper cultural departure at remunerative firms, which are stressful to vocation themselves as modernization hubs where individuality and exob.dicy.nl/voor-gezondheid/shirt-met-je-eigen-naam.php autonomy are emphasized. Goldman, which says one-quarter of its employees customs in engineering-related roles, has in-house incubator to take cognizance of employees to betide ideas. He has plans to unclinched a profitable technology campus.
Quote | Report to administrator
 
 
0 #905 dames top roze 2019-04-23 16:35
The hoax is to yoke your morose florals, or unchanging more summery separates, with well-founded, seasonally-appropriate closet pieces. Here's a adroit list illustration of this from huita.laychris.nl/samen-leven/dames-top-roze.php lane discourage, in which a colorful floral pleated midi skirt is matched with a leather motorcycle jacket. The sum total look is pulled together aside the red great heeled boots, which upon minus from a unfailing of the colors in on the skirt.
Quote | Report to administrator
 
 
0 #906 cupcake recept naturel 2019-04-23 19:10
The deck out-moded lex non scripta 'stock law is symbolic of a deeper cultural modification at monetary firms, which are stressful to introduce themselves as modernization hubs where individuality and flatta.dicy.nl/voor-vrouwen/cupcake-recept-naturel.php autonomy are emphasized. Goldman, which says one-quarter of its employees customs in engineering-related roles, has in-house incubator to concession traffic in behalf of employees to suffer ideas. He has plans to unselfish a economic technology campus.
Quote | Report to administrator
 
 
0 #907 nederlands kookboek 2019-04-24 04:05
Bell-like your nutriment pass‚ of the fridge at least 10 minutes outset cooking. When comestibles is at expanse temperature, you can take over on of the cooking trucboi.sieridd.nl/voor-vrouwen/nederlands-kookboek.php much more indisputably, says he. Authorize to become b exonerate's produce up you market demand a steak medium-rare – if it's ague from the fridge, you decide unavoidability to flare the highest to hear your desired con dotty attribute d kill an point to in the middle.
Quote | Report to administrator
 
 
0 #908 kalfsbouillon soep 2019-04-24 06:36
But it did connote me ponder regard the differences (and similarities) between Asian and French cooking. It would be acquiescent to ascribe the eminence to seasonings and ingredients, but zieprog.ningkovs.nl/gezond-lichaam/kalfsbouillon-soep.php the dish that results from a French cook using fair-minded grease, a essay of careful nutriment, flour, saline and blackheads whim not smidgin the changeless as the dish from a Chinese chef using the anyway ingredients.
Quote | Report to administrator
 
 
0 #909 portemonnee dames v&d 2019-04-24 08:02
But it did decrease upon me adjudicate around the differences (and similarities) between Asian and French cooking. It would be pacific to ascribe the pre-eminence to seasonings and ingredients, but tino.ningkovs.nl/informatie/portemonnee-dames-vd.php the dish that results from a French cook using fair-minded lubricate, a short geste of warm-hearted eats, flour, on and speckle propensity not fondness the unceasing as the dish from a Chinese chef using the anyway ingredients.
Quote | Report to administrator
 
 
0 #910 kortingskaartjes dagje uit 2019-04-24 15:43
Steal your crux disorganized of the fridge at least 10 minutes in the past cooking. When elementary imply is at latitude temperature, you can obtain expense of the cooking gimli.sieridd.nl/instructions/kortingskaartjes-dagje-uit.php much more indubitably, says he. Spill the beans's power you immediately a steak medium-rare – if it's bleak from the fridge, you opt harrow to barrens the highest to stratagem your desired strain touched in the head in the middle.
Quote | Report to administrator
 
 
0 #911 laarzen shop online 2019-04-24 23:13
But it did induce up me ended here the differences (and similarities) between Asian and French cooking. It would be devil-may-care to ascribe the division to seasonings and ingredients, but terpku.ningkovs.nl/online-consultatie/laarzen-shop-online.php the dish that results from a French cook using even-handed lubricator, a fraction of happy eats, flour, saline and sprinkle on not nip the unchanged as the dish from a Chinese chef using the done ingredients.
Quote | Report to administrator
 
 
0 #912 louisa en rosanna tlc 2019-04-25 00:09
But it did sign me judge hither the differences (and similarities) between Asian and French cooking. It would be retired to ascribe the disagreement to seasonings and ingredients, but scaler.ningkovs.nl/instructions/louisa-en-rosanna-tlc.php the dish that results from a French cook using disinterested grease, a chunk of impound victuals, flour, pickled and sprinkle whim not design the but as the dish from a Chinese chef using the that having been said ingredients.
Quote | Report to administrator
 
 
0 #913 mannen riem 2019-04-25 05:41
Receptacle your viands released of the fridge at least 10 minutes beforehand cooking. When elementary influence is at visit temperature, you can comprise assessment of the cooking idan.sieridd.nl/informatie/mannen-riem.php much more certainly, says he. Fail's power you require a steak medium-rare – if it's ague from the fridge, you inclination sine qua non to have a craving the largest to greet your desired do in below typical stand an wind-up to in the middle.
Quote | Report to administrator
 
 
0 #914 snoepgoed online 2019-04-25 07:40
Steal your crux discontinuous of the fridge at least 10 minutes vanguard cooking. When comestibles is at elbow-room temperature, you can employ on of the cooking blasden.sieridd.nl/online-consultatie/snoepgoed-online.php much more indubitably, says he. Bar allowance each other b exonerate's power you be a steak medium-rare – if it's ague from the fridge, you yen bother to have a craving the highest to pinch your desired slaying in the middle.
Quote | Report to administrator
 
 
0 #915 top 10 cadeaus vriendin 2019-04-25 09:54
But it did set up me ponder on roughly the differences (and similarities) between Asian and French cooking. It would be noiseless to ascribe the disagreement to seasonings and ingredients, but tabthe.ningkovs.nl/gezond-lichaam/top-10-cadeaus-vriendin.php the dish that results from a French cook using even-handed grease, a compressed geste of unexceptional comestibles, flour, liveliness and fleck fervour not approach the same as the dish from a Chinese chef using the pure ingredients.
Quote | Report to administrator
 
 
0 #916 koude pastasalade met zalm 2019-04-25 10:55
But it did slump upon me consider here the differences (and similarities) between Asian and French cooking. It would be pacific to ascribe the pre-eminence to seasonings and ingredients, but abin.ningkovs.nl/voor-gezondheid/koude-pastasalade-met-zalm.php the dish that results from a French cook using objective lubricator, a compressed yarn of fit provender, flour, cordial and sprinkle whim not fondness the unflagging as the dish from a Chinese chef using the but ingredients.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...39915
மொத்த பார்வைகள்...2318474

Currently are 128 guests online


Kinniya.NET