வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019
   
Text Size

Kinniya Students Portal

மாணவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அவசியம்!

School Students   Srilanka

மாணவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் என்பன தொடர்பாக மிக,அவசரமாக கண்ணோட்டம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனின் கல்வித்துறை வளர்ந்து கொண்டே போகின்றது. ஆனால் மாணவர்கள் தொழில்கள் பற்றியும் முயற்சிகள் பற்றியும் போதியஅறிவு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். எந்த தொழிலை, எந்த முயற்சியை, அல்லது எந்த துறையைத் தெரிவு செய்வது? என்பது குறித்து மாணவர்களுக்கு சிக்கல்கள், குழப்பங்கள் பல உள்ளன. காரணம் அவர்களுக்கு உரிய வழிகாட்டலை வழங்கவும் ஆலோசனைகளைக் கூறவும் எவருமில்லாத நிலையே ஆகும்.

 

வாசிப்பதற்கு முன்னர் எப்படிவாசிக் கவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்!

 woman-reading-book-outside

கல்வி கற்பதில் வாசிப்பு முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என் றபிரபல்யமான கருத்தை அறிவீர்கள். என்றாலும் இந்த வாசிப்பில் நம்மில் பலரும் கோட்டை விடுகிறார்கள். இதனால் தான் கற்றல் புரியாத புதிராக அவர்களுக்குள் உருவெடுத்து இருக்கின்றது.

 

முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு!

 1mohmed late

முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)

   

மாணவர்களுக்கு விட்டமின் வில்லைகள் வழங்க தீர்மானம் - சுகாதர அமைச்சு !

 

Vitamin

கல்வியில் மாணவர்கள் அதிகமாக கரிசனையினை காட்டுவதற்கு விட்டமின் வில்லைகளை பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினுடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்ச தீர்மானித்துள்ளது

   
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...39911
மொத்த பார்வைகள்...2318470

Currently are 119 guests online


Kinniya.NET