புகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்
சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014 09:20
கிண்ணியாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் ஆசிரியர் ஒருவரும் மற்றும் வைத்தியர் ஒருவரும் கிண்ணியா ஆசிரியர்கள் ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் காட்டிக் கொடுக்கின்றார்கள் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆளுனரைச் சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளதாக மக்கள் சந்திகளில் கூறுகின்றார்கள்.
பெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்!
செவ்வாய்க்கிழமை, 05 ஆகஸ்ட் 2014 20:46
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமான ஒரு குடியில் நடந்த நிகழ்வுதான் இச் சம்பவம்.