வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019
   
Text Size

தகவல் தொழில்நுட்பம்

13 மணித்தியாலங்கள் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிராம்

தகவல் தொழில்நுட்பம்

face-480x320

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி

தகவல் தொழில்நுட்பம்

3.2

கையடக்க தொலைத்தொடர்பு சாதனங்களில் தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி தொடர்பில் சர்வதேச நியமத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கூகிள் நிறுவனத்துடன் மேலும் ஐந்து கம்பனிகள் கைகோர்த்துள்ளன.

   

இத்தாலி பெண்ணுக்கு பொருத்தப்பட்ட உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை

தகவல் தொழில்நுட்பம்

18.1.2018

உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

   

Air Pods

தகவல் தொழில்நுட்பம்

article 1473341743-1017304395_ht1ec971kv25s_5754481

இந்நிலையில், iPhone 7 இன் பிரதான மாற்றமாக, iPhoneகளில் இதுவரை இருந்து வந்த, தலைப்பன்னி செருகப்படும் பகுதி இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், iPhoneஐ மின்னேற்றிக் கொள்ளும் பகுதியான Lightning Port மூலமே தலைப்பன்னியை செருகவேண்டும். இதேவேளை, வேறு தலைப்பன்னிகளை சொருகுவதற்காக, 3.5mm தலைப்பன்னி jack adapterஉம் , iPhone 7 உடன் வருகிறது.

   

உலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்

தகவல் தொழில்நுட்பம்

30.12.2017

உலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுதியான வரிசையில், சீனாவிலிருந்தான புதிய சுப்பர்கணினி முதலிடம் பிடித்துள்ளது. The 93 petaflop Sunway TaihuLight என்ற குறித்த புதிய சுப்பர் கணினியானது, சீனாவின் வூஷி நகரத்திலுள்ள தேசிய சுப்பர்கணினியியல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

   

கரையும் மின்கலத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்

தகவல் தொழில்நுட்பம்

30.12

வெப்பம் அல்லது திரவத்துக்கு வெளிப்படுத்தப்படும்போது கரையக்கூடிய, தானாக அழிவடையக்கூடிய மின்கலமொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

   

Note 7-இன் அம்சங்களை S7-க்கு கொண்டு வருகிறது சம்சுங்

தகவல் தொழில்நுட்பம்

article 1476873805-Samsung

பிரச்சினையைச் சந்தித்த, தனது Galaxy Note 7 திறன்பேசியின் சில அம்சங்களை, தனது, S7 மற்றும் S7 Edge சாதனங்களில் கொண்டு வருவதற்கு சம்சுங் பணியாற்றுகின்றது.

   

மூன்றாவது காலாண்டாக அப்பிளின் வருமானத்தில் வீழ்ச்சி

தகவல் தொழில்நுட்பம்

article 1477489679-Apple

கடந்த ஆறு மாதங்களில், அப்பிளின் வருமானம் வீழ்ச்சியடைந்ததுக்கான பிரதான காரணமாக, ஐபோன்களின் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியே கருதப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக, சாதனை ரீதியிலான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்த அப்பிள், தனது திறன்பேசிக்கான நுகர்வோர் கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கிறது.

   

அடுத்த ஐபோனில் வளைந்த திரை?

தகவல் தொழில்நுட்பம்

article 1480750792-P15---Short-Story-2

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐபோன்களில், சம்சுங் நிறுவனத்தின் எட்ஜ் திறன்பேசிகள் போன்று வளைந்த திரைகளைக் கொண்டிருக்கும் ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

Airtel - Google கைகோர்ப்புAirtel - Google கைகோர்ப்பு

தகவல் தொழில்நுட்பம்

image 56ac60206d

இலங்கையில் முதற்தடவையாக வாடிக்கையாளர்கள் Google Play இன் துணையுடன் தமது மீள்நிரப்பல்கள் மூலமாக (recharge அல்லது reload) apps மற்றும் ஏனைய டிஜிட்டல் உள்ளடக்கங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

   

இலங்கையில் விரைவில் Vivo அலை​பேசிகள்

தகவல் தொழில்நுட்பம்

image eebd5b5e25

Vivo, அடுத்த தலைமுறை சாதனங்களுடன் இலங்கையில் தனது தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 20க்கும் அதிகமான நாடுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக்கொண்டுள்ள இந்தவர்த்தக நாமம், புதிய சந்தைகளுக்கு தனது செயற்பாடுகளை வேகமாக விஸ்தரித்து வருகிறது.

   

புதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை 'ஆப்பிள்' குறைத்ததா?

தகவல் தொழில்நுட்பம்

 99326680_gettyimages

பல ஐபோன் பயனாளர்களின் சந்தேகத்தின்படி, ஐபோன்களின் பயன்பாட்டு காலம் அதிகரிக்கும் போது அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயல்படுவதை தவிர்க்கும் வகையில் ஐபோனின் இயக்க வேகத்தை குறைப்பதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

   

புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்

தகவல் தொழில்நுட்பம்

Capture 2

நாட்டில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

   

இலங்கையில் கணினிப் பாவனை 28.3 வீதத்தால் அதிகரிப்பு.!

தகவல் தொழில்நுட்பம்

image d1024eda15[1]

இலங்கையில் கணினிப் பாவனையானது 28.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

   

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

தகவல் தொழில்நுட்பம்

Tamil Daily_News_27400934697[1]

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!

   

பக்கம் 1 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...39914
மொத்த பார்வைகள்...2318473

Currently are 121 guests online


Kinniya.NET